'நான் அவன் இல்லை' பட ஸ்டைலில் மோசடி...சிக்கிய இன்ஜினீயர் !| Suda Suda Today | 27/7/2020

2020-11-06 1

Reporter - ராம் சங்கர் ச

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

``தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்’’.
Reporter - ராம் சங்கர் ச

சீனாவில் தற்போது நடந்துள்ள குழந்தை கடத்தல் சம்பவம் ஒன்று பலரையும் பதற வைத்துள்ளது.

#BabyVideo #Viral #Shocking #CCTV #Chasing


Reporter - எஸ்.மகேஷ்


விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக வாழும் பெண்கள் ஆகியோரைக் குறி வைத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நான் அவன் இல்லை பட ஸ்டைலில் மோசடியில் ஈடுபட்ட இன்ஜினீயர் ராகேஷ் சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர். #Shocking #NaanAvanIllai



Reporter - அருண் சின்னதுரை
Photos - என்.ஜி.மணிகண்டன்

விருந்தில் நிறைய உணவுகள் இருந்ததால் எங்கள் குடும்பத்தினர் உணவை பகிர்ந்து சாப்பிட்டது வாழ்நாள் முழுதும் அசைபோட வைக்கும் நல்ல அனுபவமாக விருந்து அமைந்துவிட்டது.

Videos similaires